என் வாழ்க்கை யென்னும் நீண்ட பயணதில் நிழல் தரும் மரமாக உன் 'நட்பு'..
==========================================================
நாம் வாழும் "இடம்" வெவ்வேறாக இருந்தாலும், நாம் வாழும் "வாழ்க்கை" ஒன்றுதானே ! "நட்புடன்"
===========================================================================================
உண்மை அன்பை உணரச் செய்ய உயிரையே தரும் ஒரு சொந்தம்- உன் 'நட்பு'
நட்பைப் பிரியும் ஒவ்வொரு நிமிடமுன் தனிமையில் துடிக்கும் ஒரு 'உணர்வு'
========================================================================================
நட்பு எனும் சிறையில் சிக்கி கொண்டேன் தவறுகள் செய்தல் தண்டித்து விடு மறந்தும் விடுதலை செய்து
விடாதே
===========================================================================================
நந்தவனத்தில் நுழைவதற்கு காற்று அனுமதி கேட்டா வரும்......? நட்பும்
அவ்வாறுதான் !
உத்தரவின்றி உள்ளே நுழையும் - நீங்கா உறவாக!
===========================================================================================
கனவுகள் இல்லாத கண்களும் இல்லை, உறவுகள் இல்லாத உயிரும் இல்லை
பிரிவுகள் இல்லாத உறவுகள் இல்லை, நட்பு இல்லாத இதயமும் இல்லை
============================================================================================
கண்ணீரை துடைக்கும் கரங்கள் தான் உறவுகள் என்றால் அந்தக் கண்ணீரை
சிந்த விடாமல் காக்கும் இமைகள் தான் நட்பு...
============================================================================================
சொந்தம் என்பது பனித்துளிபோல் நொடி பொழுதில் மறைந்துவிடும் நட்பு
என்பது ஆகாயம் போல என்றுமே நிலைத்து இருக்கும்
==============================================================================================